Close Menu
    What's Hot

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்
    இந்தியா

    பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025Updated:November 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1380953
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு அச்சு ஊடகங்​களுக்​கான விளம்பரக் கட்​ட​ணங்​களை 27% உயர்த்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

    இது தொடர்​பாக மத்​திய தகவல் ஒலிபரப்​புத் துறை உயர் அதி​காரி ஒரு​வர் நேற்று கூறும்​போது, “பாரம்​பரிய ஊடகங்​களில் பல மாற்​றங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இத்​துறை​யில் பணிபுரிவோரின் வாழ்​வா​தா​ரத்​தைப் பாது​காக்​க​வும் வளர்ச்​சியை ஊக்​குவிக்​க​வும் அச்​சு, தொலைக்​காட்சி மற்​றும் திரைப்​படத் துறை​களில் பல சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்தி வரு​கிறது.

    பிஹாரில் தேர்​தல் நடத்தை விதி​கள் முடிந்​தவுடன் அச்சு ஊடக விளம்​பரங்​களுக்​கான கட்​ட​ணம் 27% உயர்த்​தப்​படு​வது தொடர்​பான அறி​விப்பு வெளி​யாகும்” என்​றார். 6 ஆண்​டுகளுக்கு பிறகு முதல் முறை​யாக அச்சு ஊடக விளம்பரக் கட்​ட​ணம் உயர்த்​தப்பட உள்​ளது. இதன்​மூலம், பெரும்​பாலும் அரசு விளம்​பரங்​களை நம்பி உள்ள பிராந்​திய அளவி​லான வெளி​யீட்​டாளர்​கள் உட்பட சிறிய மற்​றும் பெரிய செய்​தித்​தாள் நிறு​வனங்​கள் பலன் அடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அச்சு ஊடக விளம்​பரக் கட்​ட​ணம் 25% உயர்த்​தப்​பட்​டது. அதற்கு முன்பு 2013-ல் 19% உயர்த்​தப்​பட்​டது. இது​போல தொலைக்​காட்சி விளம்​பரக் கட்​ட​ணங்​களை உயர்த்​து​வது குறித்​தும் அரசு பரிசீலித்து வரு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

    election#bihar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் உரிமை தொகைக்காக மாநில அரசுகளின் செலவு ரூ.1.68 லட்சம் கோடி!
    Next Article பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியம் இல்லையா?
    Editor TN Talks

    Related Posts

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    முடிவுக்கு வரும் போர் பதற்றம்!. இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்!

    மகளிர் டி20 உலகக்கோப்பை! வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? இன்று பாகிஸ்தானுடன் மோதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.