Close Menu
    What's Hot

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல்… ரூ.1.96லட்சம் கோடியாக அதிகரிப்பு…
    இந்தியா

    ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல்… ரூ.1.96லட்சம் கோடியாக அதிகரிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025Updated:August 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாட்டின் ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ஜூலை மாத வசூலை விட 7.5% அதிகமாகும்.

    இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூலை மாத்தை விட இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 3 மாதத்தில் மட்டும் ரூ.8,18,009 கோடி கிடைத்துள்ளது.

    2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து, 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரலாற்றில், கடந்த ஏப்ரல் அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Finance Minister GST TAX india NIRMALA SETHARAMAN இந்தியா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சகம் வரிவிலக்கு ஜிஎஸ்டி வரி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமானாமதுரை – ராமேஸ்வரம் இடையேயான ரயில் சேவை… பகுதியளவு ரத்து…
    Next Article சென்னை பறக்கும் ரயிலுக்கு விடிவுகாலம்
    Editor TN Talks

    Related Posts

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    July 17, 2026

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    July 17, 2026

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போன உசுரு திரும்ப வருமா..?? இதெல்லாம் வேணாம்..!! அரசு சலுகைகளை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்!

    வெளியானது நீட் மறுதேர்வு முடிவுகள்..!! பஞ்சாப் – ஹரியானா மாணவர்கள் முதலிடம்..!!

    பழனி கோவில் நில விவகாரத்தில் அதிரடி: 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைப்பு..!!

    6வது நாளாக தீவிரமடையும் அமெரிக்க தாக்குதல்.. ஈரான் மீது இடைவிடாத குண்டுவீச்சு!

    ஆந்திராவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!! ஒரே மாதத்தில் 4 உயிரிழப்புகள்..!! அதிர்ச்சி தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.