ஒடி​சா​வின் சம்​பல்​பூர் மாவட்​டத்​தில் ஊர்க்​காவல் படை​யில் 187 காலிப் பணி​யிடங்​கள் ஏற்​பட்​டன.

இதற்​கான எழுத்​துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்​பல்​பூரில் நடை​பெற்​றது. இதில் 8 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கலந்​து​கொண்​டனர். அவர்​கள் அனை​வரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடு​தளத்​தில் வரிசை​யாக அமர வைக்​கப்​பட்​டிருந்​தனர். தரை​யில் அமர்ந்​த​படியே அனை​வரும் தேர்வை எழுதி முடித்​தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version