Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சட்டங்கள் மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது!. பிரதமர் மோடி பேச்சு!
    இந்தியா

    சட்டங்கள் மக்களின் வசதிக்காக இருக்க வேண்டும்; துன்புறுத்தக் கூடாது!. பிரதமர் மோடி பேச்சு!

    Editor web3By Editor web3December 10, 2025Updated:December 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nda meeting pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்களை குறைப்பதே சீர்திருத்தம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இண்டிகோ நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வார​மாக ஆயிரக்​கணக்​கான விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் அவதிக்​குள்​ளா​யினர். இதையடுத்​து, புதிய விதி​கள் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டது.
    இந்தநிலையில் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

    ப்போது, சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் 10வது முறையாகப் பதவியேற்றார். சட்டங்கள் குடிமக்களுக்கு சுமையாக இல்லாமல், அவர்களின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, விதிகளும் சட்டங்களும் நல்லதுதான், ஆனால் அமைப்பை சரிசெய்ய மக்களைத் துன்புறுத்துவது சரியல்ல”. அதாவது, இண்​டிகோ விமான சேவை​யில் ஏற்​பட்ட குளறு​படி குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, ​மக்​களின் வாழ்க்​கையை எளி​தாக்​க​வும் அவர்​கள் பிரச்சினையின்றி வாழ்​வதை உறுதி செய்​ய​வும் அனைத்து துறை​களி​லும் சீர்​திருத்​தங்​கள் மேற்​கொள்ள வேண்​டியது அவசி​யம் என்று பிரதமர் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

    மேலும், “சீர்திருத்தங்கள் பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாகக் கொண்டதாக இல்லாமல், குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்கள் தங்கள் முழு திறனுக்கும் வளர, அன்றாடம் ஏற்படும் தடைகளை நீக்குவதே இலக்காக இருக்க வேண்டும்,” என்றும் சீர்திருத்தங்களை மாற்றியமைக்க குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், அரசு திட்டங்களை மக்கள் பெறூவது எளிதாக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக நடைபெறும் நீண்ட 30-40 பக்க படிவங்கள் மற்றும் தேவையற்ற Paperwork முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

    meeting Narendra Modi nda parliamentary party prime minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய அரசுக்கு 3 முக்கிய கேள்விகளை முன்வைத்த ராகுல்!
    Next Article ஆரம்பிக்கலாமா?. தமிழகம் முழுவதும் திமுகவின் புதிய பரப்புரை இன்று தொடக்கம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.