Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாகிஸ்தான் ராணுவ தளங்களில் இந்திய விமானப்படையின் தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியல்!
    இந்தியா

    பாகிஸ்தான் ராணுவ தளங்களில் இந்திய விமானப்படையின் தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் முக்கிய ராணுவ விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

    தாக்கம் பெற்ற முக்கிய தளங்கள்:

    நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி): கட்டிடம் ஒன்று தீவிர சேதம் அடைந்துள்ளது.

    சுக்குர் விமான தளம் (சிந்து): ஒரு கட்டிடம் சேதமடைந்துள்ளது.

    ரகிம் யார் கான் விமான தளம் (பஞ்சாப்): தாக்குதலுக்கு உள்ளானது.

    முசாப் விமான தளம் (சர்கோதா): ஓடுபாதையில் பாதிப்பு.

    சாபாஷ் ஜேக்கோபாபாத் விமான தளம் (வடக்கு சிந்து): கட்டிடம் சேதம்.

    போலாரி விமான தளம் (தட்டா): தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்ரூர் மற்றும் சியால்கோட் விமான தளங்கள்: ரேடார் மையங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்துள்ளன.

    இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்களை அமெரிக்காவை சேர்ந்த மெக்ஸார் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங், சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த நடவடிக்கையை உறுதி செய்தார். இந்த தாக்குதல்கள், இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் நிலவுவதைக் காட்டுகின்றன.

    India Pakistan military tensions Indian Air Force airstrikes Maxar Technologies satellite images Nur Khan airbase damage Pakistan military airbases Rahim Yar Khan airbase strike Retaliation airstrike India Satellite imagery airstrike Sukkur airbase attack Wing Commander Vyomika Singh இந்திய விமானப்படை தாக்குதல் இந்தியா பாகிஸ்தான் பதற்றம் சுக்குர் விமான தளம் செயற்கைக்கோள் படம் நூர் கான் விமான தளம் பாகிஸ்தான் விமான தளங்கள் சேதம் மேக்ஷர் டெக்னாலஜிஸ் செயற்கைக்கோள் ரகிம் யார் கான் தாக்குதல் ராணுவ நடவடிக்கை வியோமிகா சிங் பேட்டி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாமக்கல் திமுகவில் நிலவும் உள்கட்சி போட்டி: காந்திச்செல்வன் மீண்டும் அரசியல் களத்தில்?
    Next Article திருப்பதி போறீங்களா.. கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றம்.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026

    ‘சிஸ்டம்ஸ்’ வெற்றி: தேவி மா கோயிலில் நடிகை ஜோதிகா தரிசனம்!

    May 30, 2026

    கர்நாடக புதிய முதலமைச்சராக ஜூன் 3-ல் பதவியேற்கிறார் டி.கே. சிவக்குமார்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.