Close Menu
    What's Hot

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்… பெங்களூரில் சோகம்
    இந்தியா

    கிளிக்காக உயிரை விட்ட தொழிலதிபர்… பெங்களூரில் சோகம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parrot
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெங்​களூரு​வில் வெளி​நாட்டு ரகத்தை சேர்ந்த ரூ.2.5 லட்​சம் மதிப்​பிலான செல்​லக் கிளியை பிடிக்க முயற்​சித்த தொழில​திபர் மின்​சா​ரம் தாக்கி உயி​ரிழந்​தார்.

    பெங்​களூரு​வில் உள்ள கிரிநகரைச் சேர்ந்​தவர் அருண் குமார் (32). தொழில​திப​ரான இவர் அங்​குள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் தனது குடும்​பத்​தினருடன் வசித்து வந்​தார். இவர் தென் அமெரிக்​கா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட ரூ.2.5 லட்​சம் மதிப்​புள்ள மெக்​காவ் ரக கிளியை வளர்ந்து வந்​தார்.

    இந்​நிலை​யில், இந்த கிளி வீட்​டில் இருந்து பறந்து சென்​று, அடுக்​கு​மாடி குடி​யிருப்பு வளாகத்​தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரத்​தின் மீது அமர்ந்​தது. அந்த கிளி மின்​சா​ரம் தாக்கி இறந்து விடுமோ என அஞ்​சிய அருண் குமார், இரும்பு கம்பி ஒன்றை வைத்து அதனை காப்​பாற்ற முயன்​றுள்​ளார். அப்​போது எதிர்​பா​ராத வித​மாக இரும்பு கம்பி மின்​சார கம்​பி​யின் மீது மோதி​ய​தால் மின்​சா​ரம் தாக்கி அருண் குமார் தூக்கி வீசப்​பட்​டார்.

    இதையடுத்​து, அருணை அவரின் உறவினர்​கள் உடனடி​யாக அரு​கிலுள்ள தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அருண் ​கு​மாரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் அவர் ஏற்​க​னவே இறந்து விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

    இச்​சம்​பவம் குறித்து கிரிநகர் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் கிளி அமர்ந்​திருந்த உயர் அழுத்த மின்​கம்பி 66 ஆயிரம் மெகா வாட் சக்தி கொண்​டது. அதில் இரும்பு கம்பி பட்​ட​தால் மின்​சா​ரம் தாக்​கியது சிசிடிவி கேம​ரா​வில் பதி​வானது தெரிய​வந்​தது.

    உயி​ரிழந்த அருண்​கு​மாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, அவரது குடும்​பத்​தினரி டம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதட்டிற்கு லிப் பாம் போடுவீங்களா?. ஜாக்கிரதை!. இதெல்லாம் கவனிங்க!
    Next Article 17-ம் தேதி கூடுகிறது பாமக நிர்வாகக் குழு… தேர்தல் குறித்து ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.