Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இன்று முதல் 3 நாடுகளில் சுற்றுப்பயணம்… ஜோர்டான் புறப்பட்டார் மோடி
    இந்தியா

    இன்று முதல் 3 நாடுகளில் சுற்றுப்பயணம்… ஜோர்டான் புறப்பட்டார் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் பகுதியாக, பிரதமர் மோடி இன்று காலை ஜோர்டான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

    ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 18-ம் தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் முதல் பகுதியாக, அவர் ஜோர்டானுக்கு டெல்லியில் இருந்து காலையில் புறப்பட்டுச் சென்றார்.

    ஜோர்டானில் இன்றும், நாளையும் பயணம் செய்யும் மோடி, அங்கு அந்நாட்டு மன்னர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜோர்டானில் வாழும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்தித்து மோடி உரையாடவுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவில் 16,17ம் தேதிகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இது பிரதமர் மோடியின் முதல் எத்தியோப்பியா சுற்றுப்பயணம் ஆகும். அங்கு அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். எத்தியோப்பியா நாடாளுமன்ற  கூட்டுக் கூட்டத்திலும் மோடி உரை நிகழ்த்தவுள்ளார்.

    இதையடுத்து ஓமன் சுல்தான் அழைப்பை ஏற்று, 17, 18ம் தேதிகளில் ஓமன் நாட்டில் பிரதமர் மோடி பயணம் செய்கிறார். இது ஓமனில் அவர் மேற்கொள்ளும் 2வது சுற்றுப்பயணம் ஆகும். அப்போது இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும்  பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜகவுடன் கூட்டணியா?. முடிவை அறிவித்தார் டிடிவி தினகரன்!.
    Next Article தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்!.
    Editor TN Talks

    Related Posts

    ‘பூர்வோதய’ பாதையில் வடகிழக்கின் வளர்ச்சி..!! ஒடிசாவில் பிரதமர் மோடி பெருமிதம்..!!

    June 20, 2026

    கட்டண தகராறு!. சுங்கச்சாவடி ஊழியரை 12 கி.மீ இழுத்து சென்ற கார்!. மே.வங்கத்தில் அதிர்ச்சி!

    June 20, 2026

    பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனை..!! பிரகதி பாத யாத்திரையில் புதுவை துணைநிலை ஆளுநர் பயணம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.