Close Menu
    What's Hot

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு
    இந்தியா

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 VENDEMATHRAM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரூ.50 இலட்சம் வரை பரிசுத் தொகையை வெல்வதற்கான அரிய வாய்ப்பினை மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.

    மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் ‘வந்தே மாதரம் ஃப்ரேம்ஸ்’ தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டி, நமது தேசியப் பாடலின் உணர்வை உங்கள் படைப்பாற்றலால் உயிர்ப்பிக்க ஒரு அரிய வாய்ப்பாகும்.

    ரீல்ஸ், ஏ.ஐ. பிலிம் குறும்படம் என மூன்று பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    ரீல்ஸ் பிரிவில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும், ஏ.ஐ. பிலிம் உருவாக்கத்தில் ரூ.5இலட்சம் வரையும், குறும்படத் தயாரிப்பில் 15 இலட்சம் ரூபாய் வரையும் என மொத்தம் 50 இலட்சம் ரூபாய்க் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    15 மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோர் இந்தப் படைப்பாற்றல் போட்டியில் பங்கேற்கலாம். தங்களது படைப்புகளை இறுதிநாளான வரும் மே 7ஆம் தேதிக்குள்  http://vandemataram150.in என்னும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
    Next Article காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    மகளிர் விடுதியில் கொடூரம் – 20 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை –  67 வயது முதியவர் கைது

    April 27, 2026

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    April 27, 2026

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.