Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அரசு மருத்துவமனையில் வரும் கழிவுநீர் கலந்த தண்ணீரால் பாதிப்பு
    இந்தியா

    அரசு மருத்துவமனையில் வரும் கழிவுநீர் கலந்த தண்ணீரால் பாதிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 15, 2025Updated:September 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SOS Small States Dec7 7 1200x768
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவு கலந்த தண்ணீர் விநியோகிப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

    புதுச்சேரியில் கடந்த வாரம் பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் மூலம் புதுச்சேரி முழுவதும் வழங்கப்பட்டு வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் புதுச்சேரி நகரப் பகுதியைச் சேர்ந்த உருளையன்பேட்டை கொசபாளையம், சக்தி நகர், காமராஜர் நகர், முத்தியால்பேட்டை, முதலியார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். இதனால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தீவிர சிகிச்சைக்கு பிறகு நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பிய நிலையில், அதிக பாதிப்புள்ளவர்களுக்கு மட்டும் ஒரு வார்த்திற்கு மேலாக  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குப்புசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொது மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    Government hospitals pondy Puducherry water problem
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டாலினுக்கு ஆதரவாக பேசி மறைமுகமாக விஜய்யை விமர்சித்த ரஜினி
    Next Article இன்றுடன் முடியும் 10 நாள் கெடு- மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.