Close Menu
    What's Hot

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»விருந்தின்போது டி.கே. சிவக்குமாருடன் பேசியது என்ன? சித்தராமையா பேட்டி
    இந்தியா

    விருந்தின்போது டி.கே. சிவக்குமாருடன் பேசியது என்ன? சித்தராமையா பேட்டி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025Updated:December 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sidddddd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருந்தின்போது துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருடன் பேசியது என்ன என்பது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டியளித்துள்ளார்.

    கர்நாடக முதலமைச்சர் பதவித் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களான அவர்கள் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சித்தராமையாவுக்கு தனது வீட்டில் டி.கே. சிவக்குமார் இன்று காலை விருந்து வைத்தார். கர்நாடக அரசியலில் பெரும் திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

    இந்த விருந்திற்கு பிறகு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது சித்தராமையா கூறியதாவது:

    டி.கே. சிவக்குமார் ஏற்கெனவே எனது வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வந்தார். அதன்பிறகு அவர் அழைப்பை ஏற்று, இன்று நான் அவரின் வீட்டிற்கு காலை உணவு சாப்பிட வந்தேன்.

    கட்சி விவகாரங்கள் குறித்து நாங்கள் 2 பேரும் பேசினோம். மிக முக்கியமாக, அடுத்த வாரம் கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    எதிர்கட்சியினர் எனது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டு வர போவதாக தெரிவித்துள்ளனர். அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளை எதிர்க்க பாஜக, மஜத திட்டமிட்டுள்ளன.

    இதை எதிர்கொள்வது குறித்தும், நாங்கள் 2 பேரும் இன்று பேசினோம்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் – மன்சூர் அலிகான் பரபரப்பு !!!
    Next Article புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுப்பு ; விரக்தியில் தமிழக வெற்றிக்கழகம் !!!
    Editor TN Talks

    Related Posts

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    July 29, 2026

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    July 29, 2026

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.