Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»தெலங்கானா: ஒரேநாளில் 37 நக்சல்கள் ஆயுதங்களுடன் சரண்!
    இந்தியா

    தெலங்கானா: ஒரேநாளில் 37 நக்சல்கள் ஆயுதங்களுடன் சரண்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெலங்கானா மாநிலத்தில் நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 37 பேர் இன்று (நவ. 22) ஒரே நாளில் ஆயுத நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, அமைதி வாழ்க்கைக்காக சரணடைந்தனர்.

    நாடு முழுதும் உள்ள நக்சல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நக்சல் செயல்பாடுகள் அதிகமுள்ள மாநிலங்களில் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் நக்சல் அமைப்பினர் தங்களின் ஆயுத நடவடிக்கையை  கைவிட்டு, சரண் அடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் இன்று (நவ. 22) ஒரே நாளில் நக்சல் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 37 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு சரணடைந்துள்ளனர். அமைதியான, பாதுகாப்பான, அன்றாட வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கும் எண்ணத்தில் நக்சல்களின் சரண் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர்.

    நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், 330 ரக துப்பாக்கிகள், ஜி3 வகை துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகிய ஆயுதங்களை சரணடைந்த நக்சல்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

    தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பைச் சேர்ந்த 37 பேர் சரண் அடைந்துள்ளதாகவும்,  அவர்களில் 3 பேர் முக்கியமானவர்கள் என்றும் தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 59 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை கடந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தலைமறைவாக உள்ள நக்சல் அமைப்பினரும், சரணடைந்து, அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் டிஜிபி ஷிவாதர் ரெட்டி தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெர்மனியை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம் புனேவில் கிளையை திறந்துள்ளது !!!
    Next Article தலைமைச் செயலாளர், தேனி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி
    Editor TN Talks

    Related Posts

    பரபரப்பின் உச்சத்தில் டெல்லி..!! போராட்டங்களுக்கிடையே இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

    July 22, 2026

    டெல்லி வன்முறை: 17-ம் தேதியே எச்சரித்த அமெரிக்கா… எப்படி சாத்தியமானது?

    July 22, 2026

    மாணவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்துகிறது காங்., கட்சி..!! தர்மேந்திர பிரதான் பகீர் குற்றச்சாட்டு..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.