Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.
    இந்தியா

    2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.

    Editor web3By Editor web3December 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fever
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2025 ஆம் ஆண்டு ஒருவழியாக முடிந்து 2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கிக் காத்து இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில நோய்த்தொற்றுக்கள் உருவாகி உலகையே உலுக்கி வந்திருக்கிறது. அப்படி 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேரை பாதித்த 5 நோய்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    கொரோனா காலத்திற்கு பிறகு உலகளாவிய அளவில் ஆரோக்கியத்திற்கு எதிராக மிகவும் சவால்களை சந்தித்து வருகிறோம். கொடிய நோய்களின் பாதிப்பு தொடர்ச்சியாக மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், 2025ம் ஆண்டில்  பருவ காலங்கள் மாற, மாற வெவ்வேறு விதமான பருவ கால காய்ச்சல்கள் வந்து கொண்டே இருந்தன.  குழந்தைகளும் அடிக்கடி பாதிப்பை ஏதிர்கொண்டனர்.

    கடந்த 2025 ஆம் ஆண்டு அம்மை நோய் பிரச்சினையாலும் கணிசமான இந்தியா முழுவதிலும் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு சின்னம்மையோடு சேர்த்து தட்டம்மையாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த பரவலுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். தடுப்பூசி போடாத இடைவெளி அதிகமாக உள்ள இடங்களில் இதன் பரவலும் அதிகமாக இருந்தது.

    கடந்த 2025 ஆம் ஆண்டில் நாட்டில் வழக்கத்தைக் காட்டிலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாகவே ஏற்பட்டன. குறிப்பாக கண் சவ்வுகளில் ஏற்படும் அழற்சி, கன்சுவேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ஐ, கண்களில் பூஞ்சை தாக்குதல் பிரச்சினைகள், கண்களில் திடீர் ரத்தக் கசிவு உள்ளிட்ட சில ஆபத்தான கண் நோய்கள் தாக்கின.

    இதேபோல், தோலில் பூஞ்சை பாதிப்புகள், அழற்சி நோய்கள், சரும வறட்சி, நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் ஆகியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.

    பொதுவாக உடல்நலப் பிரச்சினைகள் என்றாலே ஆன்டி பயாடிக் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஒருகாலகட்டத்தில் மக்களே அதை மெடிக்கல் ஷாப்களில் தாங்களாகவே ஆன்டி பயாடிக் எதிர்ப்பு மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்த ஆண்டாக இந்த 2025 ஐ சொல்லலாம்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசவுக்கு சங்கருக்கு ஜாமீன்!. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!.
    Next Article வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்
    Editor web3
    • Website

    Related Posts

    டெல்லியை தொடர்ந்து புனே..!! ஒன்றுகூடும் கரப்பான்பூச்சிகள்..!! போராட்டம் அறிவிப்பு..!!

    June 9, 2026

    புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்..!! மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்..!!

    June 9, 2026

    ‘HISTORIC MOMENT’! நாளை புதிய சாதனை படைக்கப்போகும் பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.