Close Menu
    What's Hot

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இஸ்ரேல் – ஈரானில் சிக்கி உள்ள தமிழர்கள்.. உதவி எண்களை வெளியிட்ட தமிழக அரசு..
    இந்தியா

    இஸ்ரேல் – ஈரானில் சிக்கி உள்ள தமிழர்கள்.. உதவி எண்களை வெளியிட்ட தமிழக அரசு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 21, 2025Updated:June 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil News lrg 3960194
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரேல் ஈரான் இடையே தற்பொழுது ஏற்பட்டுள்ள போர் காரணமாக அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை அங்குள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று உடனடியாக அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

    இதற்காக புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24×7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    உதவி எண்கள் பின்வருமாறு:

    தொலைபேசி: 011 24193300 (Land line)

    கைப்பேசி எண்: 9289516712 (Mobile Number with Whatsapp)

    மின்னஞ்சல் : tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com

    emergency numbers TN govt Iran war Tamils rescue Israel Iran conflict Tamils Israel war Tamil assistance stranded Tamils abroad Tamil diaspora safety numbers Tamil Nadu government helpline Tamil students Middle East conflict TN govt foreign helpline TN helpline for students
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகட்சி பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…
    Next Article விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை.. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு…
    Editor TN Talks

    Related Posts

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    July 10, 2026

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    July 10, 2026

    திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    30 வினாடியில் 195 முத்தங்கள்! கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி!.

    4.3 கோடி மக்கள் அஞ்சலி: நெகிழ்ச்சியுடன் நிறைவடைந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு!

    தேர்தல் வழக்குகள்: உதயநிதி ஸ்டாலின், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    திருப்பூரில் கோர விபத்து!. லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பேர் உயிரிழப்பு!

    கரூர் துயரம்!. உயிரிழந்த 31 பேரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை!. முதல்வர் விஜய் வழங்கினார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.