Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இனி 1600 சிரீஸ் எண்கள்தான்… காப்பீடு நிறுவனங்களுக்கு டிராய் காலக்கெடு
    இந்தியா

    இனி 1600 சிரீஸ் எண்கள்தான்… காப்பீடு நிறுவனங்களுக்கு டிராய் காலக்கெடு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    shutterstock 2244266333
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    1600 சிரீஸ் தொலைபேசி எண்களையை காப்பீடு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, இதை முழுவதும் செயல்படுத்த பிப்ரவரி 15-ம் தேதி வரை டிராய் காலக்கெடு விதித்துள்ளது.

    பொதுமக்கள் போலி தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாறாமல் தடுக்க டிராய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    1600 சிரீஸில் தொடங்கும் தொலைபேசி எண்களையே பயன்படுத்த வேண்டும். இதை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.

    டிராயின் இந்த உத்தரவால், வழக்கமான தொலைபேசி அழைப்புகள், காப்பீடு நிறுவனங்களின் அழைப்புகளை பொதுமக்களால் எளிதில் அடையாளம் காண முடியும். இதனால் காப்பீடு நிறுவனங்களின் பெயரில் நடக்கும் மோசடிகள் குறைய வாய்ப்புள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் வரும் 22-ம் தேதி பேச்சுவார்த்தை!. தமிழக அரசு அறிவிப்பு!
    Next Article மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் புதைத்த தந்தை.. உ.பி.யில் பயங்கரம்
    Editor TN Talks

    Related Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    July 29, 2026

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    July 29, 2026

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.