Close Menu
    What's Hot

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு
    இந்தியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    train
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    நாடு முழுவதும் 123 ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் இந்த 123 ரயில்களும் கூடுதல் வேகத்தில் இயக்கப்படவுள்ளன.
    பயணிகளின் வசதிக்காக பெங்களூருவிலிருந்து மும்பை, ராஜஸ்தான் மற்றும் குஜராத் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    ஜனவரி 2026 முதல் சுமார் 123 ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படும். இதன் காரணமாக மொத்தம் 414 ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட உள்ளது.
    இந்த மாற்றத்தின் காரணமாக  பெங்களூரு – காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 3 மணி நேரம் வரை குறையும். அதாவது 38 மணி நேரத்திலிருந்து 35 மணி நேரமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோன்று பெங்களூரு – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இது ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே சென்றடையும்.
    மேலும் ஹூப்ளி – தாதர் எக்ஸ்பிரஸ் புதிய வேகத்தின் காரணமாக ஒரு மணி நேரம் முன்னதாகவே மும்பையைச் சென்றடையும். ரயில்கள் அதிவேகத்தில் இயக்கப்படவுள்ளதன் காரணமாக 414 ரயில்களுடைய கால அட்டவணை மாற்றி அமைக்கப்படவுள்ளது.
    ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையால் 2026 முதல் பெங்களூருவிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகவும் விரைவாகத் தங்கள் ஊர்களுக்குச் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக, பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் – நயினார் நாகேந்திரன் பேட்டி
    Next Article 24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா
    Editor TN Talks

    Related Posts

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    July 5, 2026

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.