Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது
    இந்தியா

    சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: சென்னை தொழிலதிபர் உட்பட 2 பேர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabarimalai 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சபரிமலை கோயிலில் தங்​கம் திருடியதாக பதியப்பட்ட வழக்​கில் சென்னை தொழில​திபர் உட்பட 2 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

    கேரளாவின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் துவார பால​கர் சிலைகளின் தங்க கவசம் மற்​றும் கதவு நிலைகளில் பதிக்​கப்​பட்​டிருந்த தங்க தகடு ஆகியவை திருடப்​பட்டு உள்​ளன. இதுதொடர்​பாக எஸ்​ஐடி விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கில் திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு முன்​னாள் தலை​வர் பத்ம குமார் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

    வழக்கு விசா​ரணை​யின்​போது சபரிமலை ஐயப்​பன் கோயில் துவார பால​கர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசிய சென்​னையை சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறு​வனத்​தின் தலைமை செயல் அதி​காரி பங்​கஜ் பண்​டாரி கைது செய்​யப்​பட்டார்.

    துவார பால​கர் சிலைகளில் இருந்து திருடப்​பட்ட தங்​கத்தை கர்​நாட​கா​வின் பெல்​லாரியை சேர்ந்த ஜூவல்​லரி உரிமை​யாளர் கோவர்​தன் வாங்​கிய​தாக குற்​றம் சாட்​டப்​பட்டு உள்​ளது. அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார். இருவரையும் அதிகாாிகள் திரு​வனந்​த​புரத்​துக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    கேரளா​வில் ஆளும் மார்க்​சிஸ்ட் அரசு, சபரிமலை ஐயப்​பன் கோயில் தங்​கம் திருட்டு வழக்​கில் பல்​வேறு உண்​மை​களை மறைத்து வரு​வ​தாக காங்​கிரஸ், பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் குற்​றம் சாட்டி வரு​கின்​றன. தற்​போது மத்​திய புல​னாய்வு அமைப்​பான அமலாக்​கத் துறை களமிறங்​கி​யிருப்​ப​தால் பல்​வேறு உண்​மை​கள் வெளிச்​சத்​துக்​கு வரலாம்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரையில் உயிரிழந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக: நயினார் வலியுறுத்தல்
    Next Article பழிவாங்க தொடங்கிய அமெரிக்கா!. ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது வான்வழி தாக்குதல்!.
    Editor TN Talks

    Related Posts

    பெங்களூரு ஐடி நிறுவன கிரெச்சில் குழந்தைகள் சித்ரவதை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

    July 2, 2026

    இந்தியா – ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து – பிரதமர் மோடி அறிவிப்பு

    July 2, 2026

    இனி சண்டை வேண்டாமே.. ப்ளீஸ்..!! மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.