Close Menu
    What's Hot

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் – தாக்கம் எத்தகையது?
    இந்தியா

    பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் – தாக்கம் எத்தகையது?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    motherr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிஹாரில் தாய்ப்​பாலில் யுரேனி​யம் கண்டறியப்பட்டு உள்​ளது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்​ப​டாது என்று என்​டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்​ளார்.

    பிஹார் தலைநகர் பாட்​னா​வில் செயல்​படும் மகாவீர் புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்​து​வர்​கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்​றும் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்து​வர் அசோக் சர்மா தலை​மையி​லான குழு​வினர் பிஹாரின் பல்​வேறு மாவட்​டங்​களில் தாய்ப்​பாலை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    இதன்​படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், சமஸ்​திபூர், பெகு​சா​ராய், ககாரி​யா, கதிஹார், நாளந்தா ஆகிய 6 மாவட்​டங்​களில் 40 தாய்​மார்​களின் தாய்ப்​பால் ஆய்வு செய்யப்பட்​டது. அப்போது அனைத்து தாய்​மார்​களின் தாய்ப்பாலிலும் யுரேனி​யம் கலந்​திருப்​பது கண்​டறியப்​பட்​டது.

    இதுகுறித்து மூத்த மருத்​து​வர்​கள் அருண்​கு​மார், அசோக் கோஷ் கூறிய​தாவது: கங்கை நதியை ஒட்டி அமைந்​துள்ள மாவட்டங்களில் தாய்​மார்​களின் தாய்ப்​பாலை பரிசோதனை செய்​தோம். அனைத்து மாதிரி​களி​லும் யுரேனி​யம் கண்டறியப்பட்டது. கங்கை நதி நீர் மற்​றும் நிலத்​தடி நீரில் யுரேனி​யம் கலந்​திருக்​கிறது.

    இப்​பகு​தி​களில் விற்​பனை செய்யப்படும் மஞ்​சள் தூளில் நிறத்துக்காக ரசாயனம் செய்யப்படு​கிறது. இதில் ஈயம் உள்​ளது. இதன்​ காரண​மாக சில மாவட்​டங்​களை சேர்ந்த தாய்​மார்​களின் தாய்ப்​பாலில் யுரேனியம் இருக்​கிறது. எனவே பெண்​கள் குடிநீர் மற்றும் சமையலுக்கு பயன்​படுத்​தப்​படும் மஞ்​சள் தூள் உள்ளிட்டவற்​றில் கவன​மாக இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்​பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய (என்​டிஎம்ஏ) மூத்த விஞ்​ஞானி தினேஷ் கே அஸ்​வால் கூறும்போது, ”உலகம் முழு​வதும் மண்​ணில் யுரேனி​யம் இருப்​பது இயல்​பானது. இதன்​ காரண​மாகவே பிஹாரின் குறிப்​பிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த தாய்​மார்​களின் தாய்ப்​பாலில் யுரேனி​யம் இருப்​ப​தாக ஆய்வறிக்கை வெளி​யாகி இருக்​கிறது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்​ப​டாது. உலக சுகா​தார அமைப்பு நிர்​ண​யித்த அளவுக்கு குறை​வாகவே யுரேனி​யத்​தின் அளவு உள்​ளது. பெண்​கள் அச்​சமின்றி குழந்​தைகளுக்கு தாய்ப்பால் வழங்​கலாம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாகிஸ்தானின் சிந்து பகுதி இந்தியா வசமாக வாய்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகம்
    Next Article தங்கம் விலை சரிவு!- விலை நிலவரம் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    July 21, 2026

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026

    சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு! மீட்புப் பணிகள் தீவிரம்!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.