Close Menu
    What's Hot

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பாகிஸ்தானின் சிந்து பகுதி இந்தியா வசமாக வாய்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகம்
    இந்தியா

    பாகிஸ்தானின் சிந்து பகுதி இந்தியா வசமாக வாய்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சூசகம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rjs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: சிந்து நதிக்கு அரு​கிலுள்ள பகு​தி​யான சிந்து மாகாணம் 1947-ல் பிரி​வினைக்​குப் பிறகு பாகிஸ்​தானுக்கு சென்​றது. அந்த பகு​தி​யில் வாழ்ந்த சிந்தி மக்​கள் இந்​தி​யா​வுக்கு வந்​தனர். எல்​.கே. அத்​வானி போன்ற தலை​வர்​களின் தலை​முறையைச் சேர்ந்த சிந்தி இந்​துக்​கள், இந்​தி​யா​விலிருந்து சிந்து பகுதி பிரிவதை ஒரு​போதும் ஏற்​றுக்​கொள்​ள​வில்​லை.

    சிந்து இந்​துக்​கள், குறிப்​பாக அவரது தலை​முறையைச் சேர்ந்​தவர்​கள் இன்​றும் சிந்து இந்​தி​யா​விலிருந்து பிரிந்​ததை ஏற்​றுக்​கொள்​ள​வில்லை என்று அத்​வானி தனது நூலில் எழு​தி​யதை குறிப்​பிட விரும்​பு கிறேன். சிந்​து​வில் மட்​டுமல்ல, இந்​தியா முழு​வதும், இந்​துக்​கள் சிந்து நதியை புனித​மாகக் கருதுகின்​றனர்.

    இன்​று, சிந்து நிலம் இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாக இல்​லாமல் இருக்​கலாம், ஆனால் நாகரிக ரீதி​யாக, சிந்து எப்​போதும் இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாகவே இருக்​கும். நிலத்​தைப் பொறுத்​தவரை, எல்​லைகள் மாறக்​கூடும். யாருக்​குத் தெரி​யும், நாளை சிந்து மீண்​டும் இந்​தி​யா​வுக்​குத் திரும்​பலாம். இவ்​வாறு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்நாத் சிங் தெரி​வித்​தார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணியை முடிவு செய்ய பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்
    Next Article பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் – தாக்கம் எத்தகையது?
    Editor TN Talks

    Related Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    ‘ஆகாயம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..! 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.