Close Menu
    What's Hot

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மேற்காசியப் போர் பதற்றம்!. பிரதமர் மோடி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!
    இந்தியா

    மேற்காசியப் போர் பதற்றம்!. பிரதமர் மோடி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    Editor web3By Editor web3March 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ovhrqjf pm modi 625x300 21 April 25.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம் குறித்து ஆலோசிக்க, மத்திய அரசு நாளை (மார்ச் 25 அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள மோதலால் இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, இந்தப் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் விளக்கமளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்களத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைச் சீரமைப்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

    ஈரான் , இஸ்ரேல் மற்றும் பரந்த மேற்கு ஆசியப் பிராந்தியத்தை உள்ளடக்கிய, தீவிரமடைந்து வரும் மோதல் குறித்த அரசின் நிலைப்பாட்டில் தெளிவும் வெளிப்படைத்தன்மையும் வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

    முன்னதாக இன்று (மார்ச் 24) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்காசியப் போர் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “இந்த இக்கட்டான உலகளாவிய சூழல் இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா பெருந்தொற்று காலத்தைப் போலவே ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒன்றிரண்டு தொகுதிகளுக்காக வெற்றி வாய்ப்பை கெடுக்க விரும்பவில்லை!. திருமாவளவன்!
    Next Article சட்டப்பேரவை தேர்தல்!. நாளை முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    July 5, 2026

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    ”மானம் இல்லாத அமெரிக்கா…” டிரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் பதிலடி

    அம்மா வாங்கிய கடன்; 17வயது மகளை அழைத்துச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.