Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பழைய வெர்ஷனில் வாட்ஸ் அப் இயங்காது; பயனர்களுக்கு மெட்டா அறிவுறுத்தல்!
    இந்தியா

    பழைய வெர்ஷனில் வாட்ஸ் அப் இயங்காது; பயனர்களுக்கு மெட்டா அறிவுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WA
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 ஆகிய பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் சேவை இனி இயங்காது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் செயல்படக்கூடிய ஸ்மார்ட்போன்களில், செப்டம்பர் 8ம் தேதி முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குவதற்காக ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 போன்ற பழைய வெர்ஷன்களில் வாட்ஸ் அப் இனி இயங்காது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பழைய இயங்குதளம் மற்றும் ஹார்டுவேர் வசதியில் புதிதாக வழங்கப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் கூடுதல் அம்சங்களை தர முடியாத சூழல் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பயனர்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் மெட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் இமேஜ்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை இழப்பதை தவிர்க்கும் விதமாக முன்கூட்டியே புதிய வெர்ஷன்களுக்கு மாறிக்கொள்ளுமாறு மெட்டா நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த பேரறிவாளன் – குற்றமற்றவர் என போலீஸ் சான்று
    Next Article எல்லையில் அமைதி நிலவுமா? சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
    Editor TN Talks

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.