Close Menu
    What's Hot

    நடிகை திரிஷா பதிவும் திமுக ஐடி விங் பதிலும்… அதே நாளில் நடந்ததால் சர்ச்சை..!!

    திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

    சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»சவுதி அரேபியாவில் இந்தியர்கள் 42 பேர் பலி!
    உலகம்

    சவுதி அரேபியாவில் இந்தியர்கள் 42 பேர் பலி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 17, 2025Updated:November 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    42 indians death in bus accident in Saudi arabia 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

    சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சொகுசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில், அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மதீனா அருகே டீசல் டேங்கர் லாரி மீது புனிதப் பயணம் சென்றவர்கள் சொகுசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தநிலையில், விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 20 பெண்கள், 11 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல்களை சேகரிக்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபிய அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் விவரங்களை சேகரிக்குமாறு டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு’ அலர்ட்!
    Next Article மீண்டும் தள்ளிப்போகும் பிரதிப் ரங்கநாதனின் ‘LIK’?
    Editor TN Talks

    Related Posts

    நடிகை திரிஷா பதிவும் திமுக ஐடி விங் பதிலும்… அதே நாளில் நடந்ததால் சர்ச்சை..!!

    June 24, 2026

    திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

    June 24, 2026

    சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகை திரிஷா பதிவும் திமுக ஐடி விங் பதிலும்… அதே நாளில் நடந்ததால் சர்ச்சை..!!

    திடீரென பிரேக் பிடிக்காத பஸ்!. நெஞ்சை பதறவைத்த நிமிடங்கள்!. நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

    சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’!

    12 மாவட்டங்களுக்கு ஆபத்து மணி அடித்த எல்-நினோ.. வறட்சி சூழல் உருவாகுமா?

    முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.