Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»“முடிந்தால் என்னை கைது செய்து பார்”!. டிரம்புக்கு சவால் விடுத்த கொலம்பிய அதிபர்!
    உலகம்

    “முடிந்தால் என்னை கைது செய்து பார்”!. டிரம்புக்கு சவால் விடுத்த கொலம்பிய அதிபர்!

    Editor web3By Editor web3January 6, 2026Updated:January 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Colombian President
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயராக இருப்பதாக மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விடுத்துள்ளார்.

    போதைப்பொருள் குற்றச்சாட்டில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெனிசுலாவை தொடர்ந்து அதிபர் டிரம்ப் கொலம்பியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அதாவது, கோகைன் தயாரிப்பதையும், அதை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதையும் விரும்பும் ஒரு மோசமான நபரின் மூலம் லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியா நடத்தப்படுகிறது” என டிரம்ப் செய்தியாளர் சந்திப்பின்போது ஓபனாக குற்றம்சாட்டினார்.

    ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கொலம்பியாவின் தலைமையை, குறிப்பாக அதிபர் குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக விமர்சித்தார். “கொலம்பியாவும் மிகவும் பாழ்பட்டிருக்கிறது. கோகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்ய விரும்பும் ஒரு தீயவரால் அது நடத்தப்படுகிறது. இது நீண்ட காலம் நீடிக்காது” என்றார். கொலம்பியாவுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்று நேரடியாகக் கேட்கப்பட்டபோது, டிரம்ப், “அது எனக்கு நல்லதாகவே தோன்றுகிறது.. அதனால் அதை செய்யலாம்” என்று பதிலளித்திருந்தார்.

    இந்தநிலையில், டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கொலம்பிய அதிபர் குஸ்டாவோ சவால் விடுத்துள்ளார். வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செயததைபோல முடிந்தால் தன்னையும் கைது செய்து பார் என சவால் விடுத்துள்ளார். மேலும், டிரம்பை கோழை என சொன்ன அவர், உண்மையை நேருக்கு நேர் அமர்ந்து பேச அழைப்பும் விடுத்துள்ளார்.

    மேலும், “ஒரு வேளை அமெரிக்கா என்னை கைது செய்தால், கொலம்பியா மக்கள் எனக்காக வீதிகளில் இறங்கி போராடுவார்கள்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஊடகத்திடம் பேசினால் அதிகாரம் கிடைக்குமா?. மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
    Next Article கைகோர்த்த EPS – அன்புமணி கூட்டணி!. தொகுதி பங்கீடு முடிவானது!.
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    June 3, 2026

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    June 3, 2026

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.