Close Menu
    What's Hot

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஒவ்வொரு மணிநேரமும் மரண பயம்; தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்!. திகில் சம்பவத்தை பகிர்ந்த பி.வி.சிந்து!.
    உலகம்

    ஒவ்வொரு மணிநேரமும் மரண பயம்; தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்!. திகில் சம்பவத்தை பகிர்ந்த பி.வி.சிந்து!.

    Editor web3By Editor web3March 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PV Sindhu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட, இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து, தான் கண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துபாய் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பி.வி. சிந்து கடந்த 8 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சிக்கியுள்ளார்.

    தான் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பி.வி. சிந்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் புகையும் இடிபாடுகளும் தன் பயிற்சியாளருக்கு மிக அருகிலேயே இருந்ததால், அவர் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

    “நிலைமை ஒவ்வொரு மணிநேரமும் மோசமாகி வருகிறது. தலைக்கு மேல் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதைக் கேட்பதும், போர் இவ்வளவு வேகமாகத் தீவிரமடைவதைப் பார்ப்பதும் மிகவும் அச்சமாக இருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தற்போது துபாய் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் சிந்து மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். “தற்போது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். நிலைமை சீராகும் வரை நாங்கள் அங்கேயே இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயாரும் பார்த்திராத பதிலடி தருவோம்!. ஈரான் தாக்குதலுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
    Next Article தமிழ்நாட்டை முன்னேற்றும் தலைவர்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின கட்டுரை..!
    Editor web3
    • Website

    Related Posts

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    Trending Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.