Close Menu
    What's Hot

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    59 மக்களவை தொகுதிகளுடன் புதிய தமிழகமா? வெளியான உத்தேச பட்டியல்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»யாரும் பார்த்திராத பதிலடி தருவோம்!. ஈரான் தாக்குதலுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
    உலகம்

    யாரும் பார்த்திராத பதிலடி தருவோம்!. ஈரான் தாக்குதலுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3March 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trump warning iran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணத்திற்குப் பிறகும் பதற்றம் தணியவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்கின்றன, ஈரான் பதிலடித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு முதல் தெஹ்ரான் மீது பெய்த ஏவுகணைகள் மற்றும் குண்டுளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. .

    இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’  தளத்தில், “ஈரான் இன்று மிகப் பெரிய தாக்குதலை நடத்தப்போவதாகக் கூறியுள்ளது. ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது. மீறிச் செய்தால், அவர்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு ஒரு பயங்கரமான பலத்துடன் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று எச்சரித்துள்ளார்.

    ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் “சிங்கத்தின் கர்ஜனை” என்று குறியீட்டுப் பெயரிட்டுள்ளது, அதே நேரத்தில் அமெரிக்கா அதன் நடவடிக்கைக்கு “எபிக் ஃப்யூரி”(Epic Fury) என்று பெயரிட்டுள்ளது. இதற்கிடையில், ஈரானிய இராணுவம் பதிலடித் தாக்குதல்களுக்கு “கமாத்-இ-தூஃபான்” என்று பெயரிட்டுள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரான், கும் (Qom), ஹைஃபா, கோர்ரமாபாத் மற்றும் இஸ்பஹான் ஆகிய நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

    இதற்குப் போட்டியாக ஈரான் தரப்பு குவைத், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது.

    காமேனியின் மரணத்திற்குப் பிறகு பேசிய ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், “அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்களது ‘சிவப்புக் கோட்டை’யைத் தாண்டிவிட்டன. இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும். எங்கள் படைகள் அனைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தொடர்ந்து தாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமேனியின் மரணம் எதிரொலி!. கராச்சியில் வன்முறை!. 14 பேர் கொல்லப்பட்டனர்!
    Next Article ஒவ்வொரு மணிநேரமும் மரண பயம்; தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்!. திகில் சம்பவத்தை பகிர்ந்த பி.வி.சிந்து!.
    Editor web3
    • Website

    Related Posts

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    August 8, 2026

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    August 8, 2026

    59 மக்களவை தொகுதிகளுடன் புதிய தமிழகமா? வெளியான உத்தேச பட்டியல்!!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    59 மக்களவை தொகுதிகளுடன் புதிய தமிழகமா? வெளியான உத்தேச பட்டியல்!!

    நடிகை த்ரிஷாவின் அடுத்த அதிரடி? தவெகவுடன் இணைப்பா.. மதுரை சம்பவம் சொல்வது என்ன?

    சிட்கோ நில மோசடி வழக்கு!. முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு செக்!. சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.