Close Menu
    What's Hot

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!
    உலகம்

    இஸ்ரேல் – ஈரான் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksJune 24, 2025Updated:June 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250624 WA0008
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

    இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதாக கூறியுள்ள ட்ரம்ப், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும் என்றும் அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

    ட்ரம்ப்பின் மற்றொரு பதிவில், போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துவிட்டது என்றும், தயவு செய்து யாரும் அதை மீற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நேற்று இரவு கத்தார், சிரியாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

    இந்த நிலையில்தான், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Casualties Ceasefire donald trump Geopolitics Iran Israel Middle East conflict Missile Attack News Regional Tension இஸ்ரேல் ஈரான் உயிரிழப்பு ஏவுகணை தாக்குதல் செய்திகள் பிராந்திய பதற்றம் புவிசார் அரசியல் போர் நிறுத்தம் மத்திய கிழக்கு மோதல்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பதியில் இனி ஈசியா லட்டு வாங்கலாம்… தேவஸ்தானத்தின் புதிய ஏற்பாடு…
    Next Article ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்
    Editor TN Talks

    Related Posts

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    May 31, 2026

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை தொடங்குகிறது மாநிலங்களவை பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    Trending Posts

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.