Close Menu
    What's Hot

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»கர்ப்பிணிகளுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?. டிரம்பின் கூற்றை பொய்யாக்கிய ஆய்வு!
    உலகம்

    கர்ப்பிணிகளுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?. டிரம்பின் கூற்றை பொய்யாக்கிய ஆய்வு!

    Editor web3By Editor web3January 18, 2026Updated:January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pregnancy para
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதால் கருவில் உள்ள குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படும் அபாயம் என்று டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பாராசிட்டமாலுக்கும் ஆட்டிசத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சமீபத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் (அசெட்டமினோஃபென்) என்ற வலி நிவாரணிக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறியது, மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தநிலையில், தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், லட்சக்கணக்கான பெண்களை உள்ளடக்கிய 43 மிக முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்டன.

    பாராசிட்டமால் எடுப்பதற்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் நரம்பியல் வளர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என லண்டன் செயின்ட் ஜோர்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்மா கலீல் தலைமையிலான குழு உறுதிப்படுத்தியுள்ளது.

    கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது கடுமையான வலி ஏற்படும் போது பாராசிட்டமால் எடுக்காமல் இருப்பது, கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிரம்புக்கு எதிராக திரும்பிய நெதன்யாகு!. காசா அமைதி வாரியத்துக்கு எதிர்ப்பு!
    Next Article தமிழக காங்., பொதுக்குழு,செயற்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!. தலைமை அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    “ஈரான் ஒத்துழைக்காவிட்டாலும் ஹார்முஸ் திறக்கப்படும்”!. டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

    April 11, 2026

    ஒரு நிமிட தாக்குதல்.. 180 பயங்கரவாதிகள் பலி!. இஸ்ரேல் அறிவிப்பு!

    April 11, 2026

    “இழப்பீடாக இரத்த பணம்”… உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை!.

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026

    RSS-காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம்!. தனியரசு கடும் விமர்சனம்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.