Close Menu
    What's Hot

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    உலகக் கோப்பை கால்பந்து ; வெற்றிக் கணக்கை தொடங்கியது மெக்சிகோ

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக காங்., பொதுக்குழு,செயற்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!. தலைமை அறிவிப்பு!
    தமிழ்நாடு

    தமிழக காங்., பொதுக்குழு,செயற்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு!. தலைமை அறிவிப்பு!

    Editor web3By Editor web3January 18, 2026Updated:January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selva 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாளை நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தல் ஆயத்த பணிகளில் டெல்லியில் இருப்பதால் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகர்ப்பிணிகளுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?. டிரம்பின் கூற்றை பொய்யாக்கிய ஆய்வு!
    Next Article “நான் உண்மையான காங்கிரஸ்காரன்”!. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாணிக்கம் தாக்கூர்!.
    Editor web3
    • Website

    Related Posts

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    June 12, 2026

    உலகக் கோப்பை கால்பந்து ; வெற்றிக் கணக்கை தொடங்கியது மெக்சிகோ

    June 12, 2026

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்று தொடங்குகிறது 10-வது மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடர்

    உலகக் கோப்பை கால்பந்து ; வெற்றிக் கணக்கை தொடங்கியது மெக்சிகோ

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.