Close Menu
    What's Hot

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!
    உலகம்

    உங்க காதலனிடம் சொல்லுங்க… இத்தாலி பிரதமர் மெலோனியின் இன்ஸ்டா பதிவில் CJP ஆதரவாளர்களின் கமெண்ட்!. புதிய சர்ச்சை!

    Editor web3By Editor web3July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Italian PM Meloni Instagram post
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவுகளில், காகரோச் ஜனதா கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறிக் கொள்ளும் சிலர் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.

    மாணவர்களின் பிரச்சினைகளைக் கேட்கும்படி அவரது காதலனிடம் கூறுங்கள் (Oi tell your boyfriend to listen to students) என்ற வாசகத்துடன் அவர்கள் பதிவிட்டுள்ள கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

    இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது மாறுபட்ட கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். உள்நாட்டு மாணவர் போராட்டத்திற்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், உலகத் தலைவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் போய் இதுபோன்று கருத்து பதிவிடுவது உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், சமூக வலைதளங்களில் மற்றொரு தரப்பினர் இதைப் பார்த்து நகைச்சுவையாகவும், மீம்ஸ்களாகவும் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் சர்வதேச மாநாடுகளில் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் அது தொடர்பான புகைப்படங்களும், ‘மெலோடி’ (Melodi) என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலாவது வழக்கம். இந்தச் சூழலைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போராட்ட ஆதரவாளர்கள், தற்போது நேரடியாக மெலோனியின் பதிவிலேயே சென்று இத்தகைய கருத்துகளைப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    CJP GiorgiaMeloni InstagramComment pm modi ViralPost
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!
    Next Article “காவல் மரணம்… திரைப்படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்களின் பதில் என்ன?: உதயநிதி
    Editor web3
    • Website

    Related Posts

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    July 23, 2026

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    July 23, 2026

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிவசேனாவில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள்..!! சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

    சிறையில் மயங்கி சரிந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

    அடுத்தடுத்து இந்தி எழுத்துகள் அழிப்பு..!! சோழவந்தான் போஸ்ட் ஆபிஸில் பரபரப்பு!

    இந்திய ராணுவத் தளபதி அலுவலகத்தில் மத அடையாளம்… சர்ச்சைக்குரிய தர்மா ஓவியம் அகற்றம்

    அதிகரித்த ஆன்லைன் ட்ரோல்.. இன்ஸ்டா-வை விட்டு வெளியேறிய தர்மேந்திர பிரதான் மகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.