பிஹார் பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடக விளம்பர கட்டணத்தை 27% உயர்த்த மத்திய அரசு திட்டம்By Editor TN TalksNovember 6, 20250 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அச்சு ஊடகங்களுக்கான விளம்பரக் கட்டணங்களை 27% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல்…