Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!
    விளையாட்டு

    என்னையும், என் மகனையும் இழிவுப்படுத்துவதால் உலகக் கோப்பை கிடைத்துவிடுமா?. பாக்., கேப்டன் மனைவி பதிலடி!

    Editor web3By Editor web3February 25, 2026Updated:February 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pakistan captain wife
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது மிகவும் கடினமாகியுள்ளது. அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு கேப்டன் சல்மான் ஆகா சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்

    மேலும், ரசிகர்கள் தரம் தாழ்ந்து சல்மான் ஆகாவின் குடும்பத்தினரையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். சல்மான் ஆகாவின் மனைவி சப்பா மன்சர் மற்றும் அவர்களது  மகனை இணையதளத்தில் ஆபாசமான வார்த்தைகளால் ரசிகர்கள் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சப்பா மன்சர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “என்னையும் என் மகனையும் திட்டுவதால் நீங்கள் உலகக் கோப்பையை வென்றுவிட முடியாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    https://x.com/VidyutVyom/status/2026597011244679242?

    பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்களின் குடும்பத்தினரை இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பதற்குப் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சூப்பர்-8 சுற்றில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, ஒரே ஒரு புள்ளியுடன் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அடுத்த அரையிறுதிக்குச் செல்ல பாகிஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் இலங்கையைப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ICC Cricket World Cup pakistan Pakistan Cricket News World Cup Controversy பாகிஸ்தான் கிரிக்கெட்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராகுல் காந்தி நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுகிறார்!. பியூஷ் கோயல் குற்றச்சாட்டு! 
    Next Article தோழர் நல்லகண்ணுவின் நினைவு சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
    Editor web3
    • Website

    Related Posts

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    May 30, 2026

    GT-யிடம் தோல்வி!. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சூர்யவன்ஷி!. வைரல் வீடியோ!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.