திருப்பூரில் குவியும் ஜனநாயகன் T-Shirts ஆர்டர்கள்!. கொண்டாட்டத்தில் பனியன் உற்பத்தியாளர்கள்!By Editor web3July 21, 20260 தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு நாளை மறுநாள் (ஜூலை 23-ல்) வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளில் திருவிழாக்கோலம் காணப்படவுள்ளது. இந்த…