Minister Ramesh

பழனி கோயில் தொடர்பான 100 கோடி நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக வன்மத்தோடு அவதூறு பரப்புவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு…