Close Menu
    What's Hot

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்
    அரசியல்

    தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் முயற்சி: ராகுலை கண்டித்து 272 பிரமுகர்கள் கடிதம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rahul Gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்​தல் ஆணை​யம் மீதான நம்​பிக்​கையை உடைக்க காங்​கிரஸ் கட்சி முயற்​சிப்​ப​தாக ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள், உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் குற்றம்சாட்டி உள்​ளனர்.

    ஓய்​வு​பெற்ற 16 நீதிப​தி​கள், 123 அரசு உயர் அதி​காரி​கள், 133 ராணுவ உயர் அதி​காரி​கள் உள்​ளிட்ட 272 முக்​கிய பிர​முகர்​கள் ‘தேசிய அரசி​யல் சாசன அமைப்​பு​கள் மீதான தாக்​குதல்’ என்ற தலைப்​பில் திறந்த மடல் எழுதி உள்​ளனர்.

    அதில் கூறி​யிருப்​ப​தாவது: சில அரசி​யல் தலை​வர்​கள், நேர்​மை​யான மாற்று கொள்​கைகளை முன்​வைப்​ப​தற்கு பதில், ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து அரசி​யல் நாடகம் நடத்​துகிறார்​கள். அவர்​கள் இந்​திய பாது​காப்​புப் படை​யினரின் வீரத்​தை​யும் சாதனை​களை​யும் சந்​தேகிக்​கின்​றனர்.

    நீதித் துறை​யின் செயல்​ பாட்​டை​யும் சந்​தேகிக்​கின்​றனர். நாடாளு​மன்​றத்​தை​யும் அதன் அதி​காரி​களை​யும் குறை கூறுகின்​றனர். இப்​போது அதேமுறை​யில் இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் நேர்மை கண்ணி​யத்​தின் மீது குறை கூறுகிறார்​கள்.

    குறிப்​பாக, வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்​தல் ஆணை​யம் தொடர்ந்து வாக்குகளை திருடு​வ​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி குற்​றம்​சாட்டி வரு​கிறார். தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதிராக 100% ஆதா​ரம் இருக்​கிறது என்​றும் ஹைட்​ரஜன் குண்டு இருக்​கிறது என்​றும் அவர் தெரி​வித்​தார். ஆனால், அதற்கு உரிய ஆதா​ரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

    காங்​கிரஸ் கட்​சி​யின் பிற தலை​வர்​கள், பிற எதிர்க்​கட்​சித் தலைவர்​கள், சில தன்​னார்வு தொண்டு நிறு​வனங்​கள் உள்ளிட்டவை​யும் இதே மாதிரி​யான குற்​றச்​சாட்​டு​களை முன்வைக்​கின்​றன. ஆனால் இவை அனைத்​தும் அடிப்​படை ஆதாரமற்ற குற்​றச்​சாட்​டு​கள் என ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

    தேர்​தல் ஆணை​யம் எஸ்​ஐஆர் நடை​முறையை வெளிப்​படை​யாக தெரி​வித்​துள்​ளது. இதன்​மூலம் நீதி​மன்ற உத்​தர​வின்​படி இந்த பணி நடை​பெறு​வது தெரி​கிறது. தகு​தி​யற்ற பெயர்​கள் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​டு, தகு​தி​யுடைய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

    தொடர்ந்து தேர்​தலில் தோல்வி அடை​யும் அரசி​யல் கட்​சிகள் விரக்​தி​யடைந்து இது​போன்ற குற்​றச்​சாட்​டு​களை கூறி வருகின்றன. தேர்​தல் ஆணை​யம் தனது வெளிப்​படைத் ​தன்மையை தொடர வேண்​டும். அதே​நேரம், அரசி​யல் சாசன அமைப்​பு​களின் செயல்​முறையை அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மதிக்க வேண்​டும். ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கக் கூடாது. ஜனநாயக தீர்ப்பை ஏற்​க வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயாருக்கு அதிகாரம்? – கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கும் தவெக
    Next Article ஜி 20 உச்சி மாநாடு: தெ.ஆப்., புறப்பட்டார் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026

    தீயசக்தி திமுகவால் ஏற்பட்ட பேரிடர் விலகி, தமிழக மக்களுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுள்ள காலமிது –  உதயநிதிக்கு தவெக பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.