Close Menu
    What's Hot

    உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கை 4 ஆக குறைப்பு..!! மத்திய அரசு ஆக்ஷன்..!!

    கியூபாவை குலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் 6.1-ஆக பதிவு..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»” நெல்முள் குருவி  ஆதவ் அர்ஜுனா…” – கே.பி.முனுசாமி ஆவேசம்
    அரசியல்

    ” நெல்முள் குருவி  ஆதவ் அர்ஜுனா…” – கே.பி.முனுசாமி ஆவேசம்

    Editor web2By Editor web2June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    KP Munusamy Aadav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக தொண்டர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களின் வாக்குகள்தான் தவெகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கூறியிருந்தார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மட்டுமின்றி அதிமுகவும் பெரிய சவால்களை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துக்களை, தான் தோன்றித்தனமாக தெரிவித்துள்ளார். அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து, கொள்கை ரீதியாக  தலைவராக ஏற்றுக்கொண்டு, தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு இருந்தால் அந்த தலைவர் மீது எவ்வளவு பற்றோடு இருக்க வேண்டும் என தெரிந்திருக்கும். ஆனால்  நெல்முள் குருவி போல் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு ஓடி ஓடி சென்றார். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வந்தார். அதிமுகவுக்கு வந்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று அமைச்சராகி விட்டார்.

    TVK meeting

    அதிமுக தொண்டர்கள் வாக்களித்து தான் தமிழகம் வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது என ஆதவ் கூச்சப்படாமல் வெட்கப்படாமல் சொல்கிறார். அதிமுக தொண்டர்கள் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல், தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்காக கடுமையாக வெற்றி பெற வேண்டும் என இருக்கின்ற தொண்டர்களை  சந்தர்ப்பவாதி ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார். இதனை, ஆதவ் அர்ஜுனா நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் நேரடியாக அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்” என எச்சரித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉள்ளாட்சித் தேர்தல்… அடித்து ஆடப்போகும் தவெக… திமுகவின் நிலை என்னவாகும்?
    Next Article விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ரேணிகுண்டா 2‘ பர்ஸ்ட் லுக்!
    Editor web2
    • Website

    Related Posts

    உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கை 4 ஆக குறைப்பு..!! மத்திய அரசு ஆக்ஷன்..!!

    June 9, 2026

    கியூபாவை குலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் 6.1-ஆக பதிவு..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    June 9, 2026

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உஜ்வாலா பயனாளிகளுக்கான மானிய சிலிண்டர் எண்ணிக்கை 4 ஆக குறைப்பு..!! மத்திய அரசு ஆக்ஷன்..!!

    கியூபாவை குலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் 6.1-ஆக பதிவு..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.