Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அவசர அவசரமாக தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன்
    அரசியல்

    அவசர அவசரமாக தனது இல்லத்தில் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1500x900 18036404 sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிச்சாமி  ஆலோசனை நடத்திய நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே தொடங்கிய கருத்து மோதல் கட்சியில் இருவருக்கும் பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது. அண்மையில் அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று செங்கோட்டையன் கெடு விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

    இந்த சூழலில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதேநேரம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அவரது வீட்டில் இருந்து  ஒருவருக்கு பின் ஒருவராக வெளியே வந்தனர்.

    டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வரும் அதேநேரத்தில் இங்கு தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. அதிமுகவில் செங்கோட்டையனும், எடப்பாடி பழனிசாமியும் போர்க்கொடி தூக்கி இருக்கும் சூழலில் யார் பக்கம் செல்வது என தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    ADMK amitshah delhi Edappadi Palaniswami EPS Sengottaiyan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாய்ப்பு
    Next Article களைகட்டும் கரூர்  திமுக முப்பெரும் விழா கோலாகலம்…
    Editor TN Talks

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    திருமாவை நெருக்கும் சில சிறுத்தைகள்..! திமுக போடும் மாஸ்டர் பிளான்!

    February 13, 2026

    ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டில் எடுபடாது; ஏற்கப்படாது…! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து..!

    February 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.