Close Menu
    What's Hot

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய் கைது செய்யப்படுவாரா? – ஸ்டாலின் சொன்ன பதில்
    அரசியல்

    விஜய் கைது செய்யப்படுவாரா? – ஸ்டாலின் சொன்ன பதில்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250928 WA0008
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் நடந்த தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் மயக்கம் அடைந்து விழுந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    இந்த துயர சம்பவம் இதயத்தை நொறுக்கியதை தொடர்ந்து இரவோடு இரவாக முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் விரைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மிகுந்த துயரத்துடன், மிகவும் கனத்த இதயத்தோடு நின்று கொண்டிருக்கிறேன்.

    ஒரு அரசியல் கட்சி நடத்தின கூட்டத்தில், இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் இதுவரை நடக்காதது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது” என்றார்.

    இதற்கிடையே விஜய் கைது செய்யப்படுவாரா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Karur karur death MK Stalin TVK tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article31 பேரை பலி வாங்கிய கரூருக்கு விரையும் முதல்வர் ஸ்டாலின்
    Next Article தவெக பிரச்சார பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    May 19, 2026

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.