Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பாஜக பெண் நிர்வாகிக்கு செருப்படி – மண்டல நிர்வாகி மீது காவல்நிலையத்தில் புகார்
    அரசியல்

    பாஜக பெண் நிர்வாகிக்கு செருப்படி – மண்டல நிர்வாகி மீது காவல்நிலையத்தில் புகார்

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 BJP 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த பாஜக மண்டலத் தலைவர் மீது பாதிக்கப்பட்டவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அம்சா மெய்யப்பன், பாஜக மாவட்ட கூட்டுறவுச் செயலாளராக உள்ளார். இவரை, கடந்த 25ஆம் தேதி, மாவட்ட நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு பாலவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர். அவ்வாறு  வந்த அம்சாவிடம், தேர்தல் பணியில் ஈடுபட்டதற்காக ஒரு தொகை வழங்கி விட்டு, நோட்டில் கையெழுத்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். எவ்வளவு தொகை என கேட்ட அம்சாவை,  அங்கிருந்த பாஜக மண்டல நிர்வாகி அமர்நாத் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அவதூறாகப் பேசியதோடு, செருப்பால் அடித்ததாக நீலாங்கரை காவல்நிலையத்தில் அம்சா புகார் அளித்தார்.

    அம்சா காவல்நிலையத்துக்கு வந்ததை அறிந்து பாஜக மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெண்களுக்கு பாஜகதான் பாதுகாப்பு என பொதுவெளியில் கூறிவிட்டு பாஜக பெண் நிர்வாகிக்கே செருப்படி விழுந்த நிகழ்வு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleDC-ஐ வீழ்த்தி அசுர வெற்றி!. CSK, MI வரிசையில் எலைட் பட்டியலில் இணைந்து RCB புதிய சாதனை!.
    Next Article சகோதரியின் எலும்புக்கூட்டை சுமந்து சென்ற அண்ணன்..! வங்கியில் பணம் எடுக்க முடியாததால் நடந்த விபரீதம்..!
    Editor TN Talks

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    April 28, 2026

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.