Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»DC-ஐ வீழ்த்தி அசுர வெற்றி!. CSK, MI வரிசையில் எலைட் பட்டியலில் இணைந்து RCB புதிய சாதனை!.
    விளையாட்டு

    DC-ஐ வீழ்த்தி அசுர வெற்றி!. CSK, MI வரிசையில் எலைட் பட்டியலில் இணைந்து RCB புதிய சாதனை!.

    Editor web3By Editor web3April 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    RCB Record
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் நேற்று நடைபெற்ற 39-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி பெங்களூருவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. வெறும் 75 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. தொடர்ந்து விளையாடிய நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி தனது ஆதிக்கத்தை நிரூபித்தது. இந்த வெற்றியின் மூலம் 8 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற ஜாம்பவான் அணிகளின் சாதனைப் பட்டியலில் ஆர்.சி.பி இணைந்தது. டெல்லி அணிக்கு எதிராக ஆர்.சி.பி பெறும் 21-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகளின் ‘எலைட்’ பட்டியலில் பெங்களூரு இடம் பெற்றுள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவுக்கு எதிராக 25 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆர்.சி.பி எதிர்கொள்கிறது. குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து..! 14 பேர் உயிரிழப்பு..! இந்தோனேசியாவில் நேர்ந்த சோகம்..!
    Next Article பாஜக பெண் நிர்வாகிக்கு செருப்படி – மண்டல நிர்வாகி மீது காவல்நிலையத்தில் புகார்
    Editor web3
    • Website

    Related Posts

    மனு பாக்கரிடம் சூர்யவ்ன்ஷி குறித்து கேள்வி!. வெடித்தது சர்ச்சை!. நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

    April 28, 2026

    சிஎஸ்கே-வில் அதிரடி மாற்றம்!. புதிதாக களமிறங்கும் 21 வயது இளம் ஆல்-ரவுண்டர்?

    April 28, 2026

    ஐ.பி.எல்: டெல்லியை எளிதில் வீழ்த்திய பெங்களூரு!

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.