Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»ஜனநாயகன் வெளியாகும்நாள் எங்களுக்குப் பண்டிகை – ரசிகராக மாறிய அமைச்சர் ராஜ்மோகன்
    அரசியல்

    ஜனநாயகன் வெளியாகும்நாள் எங்களுக்குப் பண்டிகை – ரசிகராக மாறிய அமைச்சர் ராஜ்மோகன்

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 rajmohan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குனர் ஹெச். வினோத்தின் உதவி இயக்குனர் இயக்கி, நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை சென்னை தியாகராயநகரில் உள்ள ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

    ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் வாங்குவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஜனநாயகன்  மட்டுமல்ல வேறு எந்த படத்தையும் அரசியல் காரணங்களுக்காக நிறுத்த முடியாது என கூறினார்.  ஜனநாயகன் படத்தில் முதலமைச்சர் விஜய் என்று வருமா என்ற கேள்விக்கு காலத்தை வென்ற அவர் எங்களுக்கு என்றுமே தளபதி என்றார்.

    திரைத்துறை என்பது மிகப்பெரிய தலைவர்களை உருவாக்கிய தாய் மடி.  அதனால் திரைத்துறை சார்ந்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதனை பரிசீலித்து நிர்வாக ரீதியாக சரி செய்யப்படும் என உறுதியளித்த அமைச்சர் ராஜ்மோகன், டிக்கெட் விலை என்றைக்குமே மக்களுக்கு சுமையாகிவிட கூடாது என்பதில் தமிழக அரசு தெளிவாக இருப்பதாகவும் அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டு ஒரு விலை நிர்ணயம் செய்யப்படும் எனக் கூறினார்.

    நான் ஆசைப்பட்டதெல்லாம் செய்வதற்கு அருமையான மனைவி, பெற்றோர்கள் கிடைத்தார்கள். அதேபோல் அரசியலிலும் நான் இருக்கேன் வா என்று சொல்வதுபோல் என்னுடைய அண்ணன் கிடைத்தார்.இந்த பொறுப்பை மக்களோடு தொடர்பு கொள்ளும் ஒரு கருவியாகவே தார் பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

    விஜய்யின்   பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடுவதுதான் எங்களுடைய பிறந்தநாள் செலிப்ரேஷன். விஜய்  படம் வெளியாவது ஒரு பண்டிகை அந்தப் பண்டிகை விரைவில் வரும் என்று நானும் நம்புகிறேன். பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எந்த பிரச்சனையா இருந்தாலும் என்னை அழைத்து அதை என்னவென்று பார் என முதலமைச்சர் விஜய் கூறுவார் எனத் தெரிவித்தார்.

    தன்னை விமர்சனம் செய்த விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்போம். அவருடைய நம்பிக்கையும் பெறும்படி நன்றாக வேலை பார்த்து தளபதி பெயரை காப்பாற்றுவேன் என்றார்.

    சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சிறிய படங்கள் தான் தமிழ் சினிமாவின்  ஆக்சிஜன். சிறிய பட்ஜெட் படங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம், நாங்கள் துணை நிற்போம் என்றார்.

    சிறிய படங்களுக்கு பல ஆண்டுகளாகவே அதற்கான மானியம் கூட சரியாக சென்று சேரவில்லை. இதன் பிறகு முறையான ஒரு கமிட்டி அமைத்து எவையெல்லாம் சரி செய்ய முடியுமோ அதை கவனித்து விரைவில் ஒரு அறிவிப்பு வரும் எனக் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய் தலைமையில் தவெகவின் முதல் கேபினெட்! பட்ஜெட் எதிர்பார்ப்பு உச்சம்!
    Next Article வினேஷ் போகத்துக்கு கிடைச்சாச்சு கிரீன் சிக்னல்..!! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
    Editor TN Talks

    Related Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    July 14, 2026

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    July 14, 2026

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.