Close Menu
    What's Hot

    ஹர்திக் பாண்டியாவுக்கு எகிறும் மவுசு!. முனைப்பு காட்டும் CSK!. போட்டி போடும் 7 அணிகள்!

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!. தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

    இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான BCM சான்றிதழுக்கு தடை; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிமுன் அன்சாரி கோரிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நீட்டுக்கு எதிரான குரல் ஒலிக்கட்டும் – உதயநிதி ஸ்டாலின் முழக்கம்
    அரசியல்

    நீட்டுக்கு எதிரான குரல் ஒலிக்கட்டும் – உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 udaya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீட் தேர்வு என்பதே ஒரு மோசடி என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லி வருவது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

    நீட் குளறுபடிகள் ஆண்டுதோறும் தொடர்கதையாகி விட்டன. இப்போது, ராஜஸ்தானில் நீட் கேள்வி தாள் முன்கூட்டியே வெளியானது தெரிந்ததால் இந்த ஆண்டுக்கான தேர்வையே ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.

    ஏழை-எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கும் நீட் தேர்வு, நமக்கு வேண்டவே வேண்டாம் என்று தி.மு.கழக அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி,  அந்த மசோதாவுக்கு கிடைக்கும் ஒப்புதல் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் – நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசும், அனைத்துக் கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று நம்பிக்கை வாக்கெடுப்பு – பெரும்பான்மையை நிரூபிக்குமா விஜய் அரசு?
    Next Article அதிமுக சட்டமன்ற தலைவர் யார்? – தவெகவுக்கு ஆதரவளிப்பதில் சிக்கல்!
    Editor TN Talks

    Related Posts

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!. தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

    July 1, 2026

    இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான BCM சான்றிதழுக்கு தடை; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிமுன் அன்சாரி கோரிக்கை

    July 1, 2026

    அடடே கார்த்தி சிதம்பரம்; இப்படி ஆரம்பிச்சிட்டாரே!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹர்திக் பாண்டியாவுக்கு எகிறும் மவுசு!. முனைப்பு காட்டும் CSK!. போட்டி போடும் 7 அணிகள்!

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!. தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

    இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான BCM சான்றிதழுக்கு தடை; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிமுன் அன்சாரி கோரிக்கை

    விமான எரிபொருள் விலை குறைப்பு எதிரொலி!. உள்நாட்டு விமான கட்டணங்கள் குறைக்கப்படுமா?.

    அடடே கார்த்தி சிதம்பரம்; இப்படி ஆரம்பிச்சிட்டாரே!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.