Close Menu
    What's Hot

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சைலண்ட் மோடில் வெளிநாட்டு பயணங்களில் சம்பவம் செய்த ஸ்டாலின்
    அரசியல்

    சைலண்ட் மோடில் வெளிநாட்டு பயணங்களில் சம்பவம் செய்த ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 30, 2025Updated:August 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Untitled design 2023 04 23T171336 202
    xr:d:DAFaoUo7Gok:2185,j:3260956374,t:23042311
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெளிநாடு பயணங்களின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் ஈர்த்த முதலீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    2021 ஆம் ஆண்டு திமுக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு 10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெற்றுள்ளன. வெளிநாட்டு பயணங்கள் மூலம் இதுவரை 922 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இதன் மூலம் சுமார் 32 லட்சத்து 31 ஆயிரத்து 32 பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்ட முதலமைச்சர் அமெரிக்காவில் மட்டும் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

    தொடர்ந்து ஸ்பெயின் பயணத்தின் போது 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜப்பான் பயணத்தின் போது மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐக்கிய அரபு அமீரகம்  ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சிங்கப்பூர் பயணத்தின் போது ஒரு புரிந்துணர் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    மொத்தமாக ஆறு நாட்களுக்கு மேற்கொண பயணத்தால் 36 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம்  30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.18,498 கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக இந்த 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளன. சில நிறுவனங்கள் தங்களது உற்பத்தியும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளனர்.

    Chief Minister M.K. Stalin cm stalin EPS vs Stalin stalin Tamilnadu cm
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமனம் அழுத்தம் போக ரத்தம் திருடிய இளைஞர்
    Next Article தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதை பழக்கம் – கோபமான மத்திய அமைச்சர்
    Editor TN Talks

    Related Posts

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.