Close Menu
    What's Hot

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
    அரசியல்

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, 2024ஆம் ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்படவில்லை. அமைச்சர் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஒரு குழு அமைக்கப்பட்டத எனவும்,

    2026 நீட் தேர்வில்,  வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் அப்போதும் ராஜினாமா செய்யவில்லை. சிபிஐ மீண்டும் விசாரித்து வருகிறது. மற்றொரு குழு அமைக்கப்படவுள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.

    மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் ஏன் மீண்டும் மீண்டும் நடக்கின்றன? இந்த “தேர்வு வினாத்தாள் சர்ச்சை” குறித்து நீங்கள் ஏன் ஒவ்வொரு முறையும் மௌனம் காக்கிறீர்கள்? தொடர்ச்சியாகத் தோற்றுப்போகும் கல்வி அமைச்சரை நீங்கள் ஏன் இன்னும் பதவியிலிருந்து நீக்காமல் இருக்கிறீர்கள்? என பிரதமர் நரேந்திர மோடியிடம் நாட்டு மக்கள் கேள்வி எழுப்புவதாகப் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்
    Next Article டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!
    Editor TN Talks

    Related Posts

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    May 17, 2026

    அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்

    May 17, 2026

    நாளை பதவியேற்கும் கேரள முதலமைச்சர்.. விழாவில் பங்கேற்கும் விஜய்?

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிதான் – கமல்ஹாசன்

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.