Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கொட்டும் மழையில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி!
    அரசியல்

    கொட்டும் மழையில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44546456 0
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டிற்கு வந்துள்ள காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

    நீலகிரி மாவட்டம் கூட்டலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகை தந்தார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு திமுக சார்பில் எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பள்ளி நிர்வாகம் உற்சாக வரவேற்பும் அளித்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்கள், ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்து உற்சாக நடனமாடினர்.

    ராகுல்காந்தியும் பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். பின்னர், நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் விழா மேடையில் ராகுல்காந்தி உரை நிகழ்த்திய மழை கொட்டியது. அப்போது நகர்ந்து செல்லாத ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் நனைந்தபடி மாணவ, மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.

    அறிவார்ந்த சமூகங்களை ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள் என்ற ராகுல்காந்தி, மாணவர்கள் மழையில் நனைவதை பார்த்ததும் அவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

    congress Nilgiris rahul gandhi school Students
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBRICS: இதிலும் தாமரையா? – மோடி அரசு செய்யும் சூசகம்!
    Next Article பாஜக தேசியத் தலைவர் எப்போது தேர்ந்தெடுக்கப்படுவார்? தேதி அறிவிப்பு!.
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.