Close Menu
    What's Hot

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து- சென்னை உயர் நீதிமன்றம்
    அரசியல்

    தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து- சென்னை உயர் நீதிமன்றம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளராக உள்ள சி.டி.ஆர். நிர்மல்குமார் கடந்த 2022ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை ரீ ட்விட் செய்திருந்தார்.

    இதனையடுத்து நிர்மல்குமார் மீது வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நிர்மல்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.அறிவழகன், வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறினார்.

    மேலும், இந்த பதிவால் சமூகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நிர்மல்குமார் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    nirmal kumar#case#cancel
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்கா இறையாண்மையை இழந்துவிட்டது: தேர்தல் தோல்வி குறித்து அதிபர் டிரம்ப் விரக்தி
    Next Article காசோலை மோசடி வழக்கில் கஸ்தூரி ராஜா விடுதலை…சென்னை உயர்நீதிமன்றம் உறுதி
    Editor TN Talks

    Related Posts

    அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 14, 2026

    யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    June 14, 2026

    மத்திய அரசின் மவுனம் வெட்கக்கேடானது; அமெரிக்க தாக்குதல் ; பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    அரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    பெங்களூரு: கையில் துடைப்பதுடன்.. துய்மைப் பணியில் இறங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.