Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் ஸ்டாலின்: பழனிசாமி குற்றச்சாட்டு
    அரசியல்

    விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார் ஸ்டாலின்: பழனிசாமி குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025Updated:November 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நெல் ஈரப்​ப​தம் தொடர்​பாக மத்​திய அரசை வலி​யுறுத்தி தளர்வை பெறத் தவறியது, முதல்​வர் மு.க.ஸ்டா​லின் விவ​சா​யிகளுக்கு செய்த துரோகம் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

    நெல் பயி​ரிடப்​படும் பரப்​பு, விளைச்​சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களைத் திறந்​து, தேவை​யான நிதி ஒதுக்​கீடு செய்​து, சாக்கு மற்​றும் சுமை தூக்​கும் பணி​யாளர்​கள், லாரி போக்​கு​வரத்​து, சேமிப்​புக் கிடங்​கு​கள் போன்ற வசதி​களை செய்து கொடுத்​து, உரிய நேரத்​தில் கொள்​முதல் செய்ய வேண்​டியது அரசின் கடமை.

    நெல் ஈரப்​ப​தம் தொடர்​பாக மத்​திய அரசை வலி​யுறுத்தி தளர்வை பெறத் தவறியது, முதல்​வர் மு.க.ஸ்டா​லின் விவ​சா​யிகளுக்கு செய்த துரோகம் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நெல் பயி​ரிடப்​படும் பரப்​பு, விளைச்​சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களைத் திறந்​து, தேவை​யான நிதி ஒதுக்​கீடு செய்​து, சாக்கு மற்​றும் சுமை தூக்​கும் பணி​யாளர்​கள், லாரி போக்​கு​வரத்​து, சேமிப்​புக் கிடங்​கு​கள் போன்ற வசதி​களை செய்து கொடுத்​து, உரிய நேரத்​தில் கொள்​முதல் செய்ய வேண்​டியது அரசின் கடமை.

    எனவே, நெல் ஈரப்பத தளர்வு முயற்​சியை உரிய நேரத்​தில் மேற்​கொள்​ளாமல், மத்​திய அரசு அனு​மதி மறுத்​த​தாக திசை திருப்​புவது ஏன்? தன் சொந்​தப் பிரச்​சினை​களுக்​காக டெல்லி செல்​லும் முதல்​வர், விவ​சா​யிகளின் பிரச்​சினைக்​காக டெல்லி செல்​லாதது ஏன்? போராட்​டம் என்ற போர்​வை​யில் மக்​களை ஏமாற்றி அரசி​யல் செய்​வது ஏன்? 39 எம்​.பி.க்​களை வைத்​திருந்த போதி​லும், மத்​திய அரசை வலி​யுறுத்தி தளர்வை பெறத் தவறியது, விவ​சா​யிகளுக்கு முதல்​வர் ஸ்டா​லின் செய்த துரோக​மாகும். இதற்​காக திமுக அரசுக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துக் கொள்கிறேன்.

    இவ்​வாறு பழனிசாமி தெரி​வித்​துள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை: டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
    Next Article “எஸ்ஐஆர் குறித்து தவறான தகவல்களை அரசியல் கட்சிகள் பரப்பக் கூடாது” – கிருஷ்ணசாமி
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.