Close Menu
    What's Hot

    அதிமுகவின் புதிய ஊடகப் பலம்..!! இபிஎஸ் தலைமையில் ‘போர்வாள்’ நாளிதழ் அறிமுகம்..!!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..!! எல்லாம் தரமா இருக்கா..?? ஓட்டிப்பார்த்த முதலமைச்சர் விஜய்..!!

    திமுக உறுப்பினரின் ராஜினாமா எச்சரிக்கை – திருச்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திராவிட மாடல் ஆட்சியால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு –  அன்பில் மகேஷ்
    அரசியல்

    திராவிட மாடல் ஆட்சியால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு –  அன்பில் மகேஷ்

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 anbil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம்  கடந்த ஆண்டை விட 0. 51% உயர்ந்து 94.31% ஆகியுள்ளதாக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல்  ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்.

    கடந்த ஐந்தாண்டுகளில் போடப்பட்ட அடித்தளத்தால் இனி ஆண்டுதோறும் அதிகரிக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. இந்நேரத்தில் மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தேர்ச்சிப் பெற தவறியுள்ள அன்பு மாணவச் செல்வங்கள் ஜூலை 8ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ள துணைத் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கும் Advance வாழ்த்துகள் என அன்பில் மகேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடைக்கானலில் தொடங்கிய 63-வது மலர் கண்காட்சி… பூத்துக்குலுங்கும் லட்சக்கணக்கான மலர்கள்
    Next Article நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறதா தவெக அமைச்சரவை? இன்று இரவு சென்னை வருகிறார் ஆளுநர் அர்லேகர்..!!
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவின் புதிய ஊடகப் பலம்..!! இபிஎஸ் தலைமையில் ‘போர்வாள்’ நாளிதழ் அறிமுகம்..!!

    May 20, 2026

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..!! எல்லாம் தரமா இருக்கா..?? ஓட்டிப்பார்த்த முதலமைச்சர் விஜய்..!!

    May 20, 2026

    திமுக உறுப்பினரின் ராஜினாமா எச்சரிக்கை – திருச்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

    May 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் புதிய ஊடகப் பலம்..!! இபிஎஸ் தலைமையில் ‘போர்வாள்’ நாளிதழ் அறிமுகம்..!!

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..!! எல்லாம் தரமா இருக்கா..?? ஓட்டிப்பார்த்த முதலமைச்சர் விஜய்..!!

    திமுக உறுப்பினரின் ராஜினாமா எச்சரிக்கை – திருச்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

    முதல்வரின் முள்ளிவாய்க்கால் பதிவு… செல்வப்பெருந்தகை ’கமென்ட்’

    அமைச்சரவையில் சேர விஜய் அழைப்பு – விரைவில் முடிவு எடுக்கப்படும் – திருமாவளவன்

    Trending Posts

    அமைச்சரவையில் சேர விஜய் அழைப்பு – விரைவில் முடிவு எடுக்கப்படும் – திருமாவளவன்

    May 20, 2026

    நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறதா தவெக அமைச்சரவை? இன்று இரவு சென்னை வருகிறார் ஆளுநர் அர்லேகர்..!!

    May 20, 2026

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! 94.31% மாணவர்கள் தேர்ச்சி..!

    May 20, 2026

    அதிமுகவின் புதிய ஊடகப் பலம்..!! இபிஎஸ் தலைமையில் ‘போர்வாள்’ நாளிதழ் அறிமுகம்..!!

    May 20, 2026

    மருத்துவம், ஊரகப் பணிகளுக்கு 40 புதிய வாகனங்கள்..!! எல்லாம் தரமா இருக்கா..?? ஓட்டிப்பார்த்த முதலமைச்சர் விஜய்..!!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.