Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை
    அரசியல்

    தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025Updated:November 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    prema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேமுதிக இடம் பெறும் கூட்​ட​ணியே வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் கூறி​னார்.

    நீல​கிரி மாவட்​டம் குன்​னூரில் நடை​பெற்ற தேமு​திக பொதுக் கூட்​டத்​தில் கலந்து கொள்​வதற்​காக வந்த பிரேமலதா விஜய​காந்த், தேயிலைத் தோட்​டங்​களுக்​குச் சென்று தொழிலா​ளர்​களு​டன் இணைந்து தேயிலை பறித்​தார்.

    நேற்று ஊட்​டிக்கு வந்த அவர் அங்​குள்ள சாக்​லேட் தொழிற்​சாலைக்​குச் சென்​று, சாக்​லேட் தயாரிக்​கும் பணி​களை பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, முத்​த​நாடுமந்து தோடர் கிராமத்​துக்​குச் சென்​று, தோடர் பழங்​குடி​யின மக்​களின் கோயிலைப் பார்​வை​யிட்​டார்.

    பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

    பசுந் தேயிலைக்கு சரி​யான விலை கிடைக்​காத​தால் நீல​கிரி மாவட்ட விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தப் பிரச்​சினைக்கு மத்​திய, மாநில அரசுகள் உரிய தீர்​வு​காண வேண்​டும். நீல​கிரி​யில் பலருக்​கும் பட்டா இல்​லை. பல இடங்​களில் சாலைகள் குண்​டும், குழி​யு​மாக உள்​ளன.

    ஊட்​டி​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் நில​வு​கிறது. லட்​சக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் நீல​கிரிக்கு வரு​வ​தால் ரூ.3 ஆயிரம் கோடி வர்த்​தகம் நடை​பெறுகிறது. எனவே, சுற்​றுலாவை மேம்​படுத்​தத் தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும்.

    2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழக மக்​கள் அரசி​யல் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வார்​கள். அந்த தேர்​தலில் தேமு​திக இடம்​பெறும் கூட்​ட​ணியே வெற்றி பெறும். விஜய​காந்த் அளவுக்​கு, அரசி​யலில் விஜய் பிர​காசிப்​பாரா என்​பது குறித்து இப்​போது கூற முடி​யாது. இவ்​வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொலை செய்துவிட்டு 21 ஆண்டுகளாக தலைமறைவு; எஸ்ஐஆர் விண்ணப்பம் மூலம் தட்டி தூக்கிய தனிப்படை
    Next Article இன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.