Close Menu
    What's Hot

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி, வளர்ச்சி திட்டத்தில் பிரதமர் மோடி காட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை
    அரசியல்

    தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி, வளர்ச்சி திட்டத்தில் பிரதமர் மோடி காட்ட வேண்டும்: செல்வப்பெருந்தகை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழுக்​கான உண்​மை​யான மரி​யாதையை நிதி ஒதுக்​கீடு, பாது​காப்​பு, வளர்ச்சி திட்​டங்​களில் பிரதமர் மோடி காட்ட வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

    இதுதொடர்​பாக அவர் தனது எக்ஸ் தள பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது:

    மான் கீ பாத் நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி தமிழை உயர்த்​திப் பேசி​யது நமக்​கும் பெரு​மை. ஆனால், சொல்​லில் பாராட்​டி​யும் செயல்​களில் புறக்​கணிக்​கும் நிலைமை குறித்து மக்​கள் உண்மை அறிய வேண்​டியது அவசி​யம்.

    கடந்த 11 ஆண்​டு​களில் மத்​திய அரசு சம்​ஸ்​கிருதமொழிக்​காக மட்​டும் ரூ.2532.59 கோடி செல​விட்​டிருக்​கிறது. ஆனால் தமிழ், தெலுங்​கு, கன்னடம், மலை​யாளம், ஒடியா போன்ற 5 பாரம்​பரிய மொழிகளுக்​கான மொத்​தச் செலவு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே.

    தமிழுக்​கான உண்​மை​யான மரி​யாதை நிதி​யிலும், பாது​காப்​பிலும், வளர்ச்​சித் திட்​டங்​களி​லும் காட்​டப்பட வேண்​டும். பாரம்​பரிய மொழிகள்அனைத்​துக்கும் சமமான மரி​யாதை​யும் நிதி​யும் வழங்​கப்பட வேண்​டும்.

    இவ்​வாறு பதி​விட்​டுள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேகமெடுக்கும் சுந்தர்.சி…. உடனடியாக விஷால் படம் தொடக்கம்
    Next Article உடலில் புரதச்சத்து குறைந்தால் காட்டும் அறிகுறிகள்! உடனே செக் பண்ணுங்க!
    Editor TN Talks

    Related Posts

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    July 30, 2026

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.