Close Menu
    What's Hot

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»த.வெ.க. முதலமைச்சர் வேட்பாளர் விஜய்… செயற்குழுவில் தீர்மானம்…
    அரசியல்

    த.வெ.க. முதலமைச்சர் வேட்பாளர் விஜய்… செயற்குழுவில் தீர்மானம்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025Updated:July 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாம் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    இந்நிலையில் வீட்டிற்கு ஒருவரை தவெகவில் சேர்க்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 120 மாவட்டங்கள், 12,500 கிராமப் புறங்களில் தவெகவின் கொள்கை விளக்கக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விஜய்யின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு முன் மாநில மாநாட்டை நடத்த தவெக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தீர்மானங்கள்….

    * 2026 சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய். தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.

    * தேர்தல் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தவெக தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம்.

    * ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு; செப்டம்பர் முதல் டிசம்பர் வரை விஜய் சுற்றுப்பயணம்.

    * சட்டசபை தேர்தலில் தமிழக முதல்-அமைச்சராக தலைவர் விஜயை வெற்றியடைய செய்யவேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் மத்திய அரசு கேட்டுப்பெற வேண்டும்.

    * பாஜக அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை ஏற்க முடியாது: தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என தீர்மானங்கள் போடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்செந்தூர் குடமுழுக்கு விழா.. பைக் டாக்ஸிக்கு கோரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்…
    Next Article யாருப்பா நீ? இப்படி கலக்குறீயே… சூர்யவன்ஷிக்கு குவியும் பாராட்டுகள்…
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    July 11, 2026

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    July 11, 2026

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் பேச்சுவார்த்தை: ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

    இனி அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்கே முன்னுரிமை; அதன்பிறகே தேசிய கீதம்!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

    முதல்வர் விஜய்யின் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோயில் நிலம்; இதுவும் லஞ்சம்தான்!. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    ஆம்புலன்ஸை திருடி லாரி மீது மோதி விபத்து!. போதை ஆசாமியால் பரபரப்பு!

    சொந்த தொகுதிக்கு செல்லும் முதல்வர் விஜய்!. பெரம்பூரை நவீனமயமாக்க ரூ.48 லட்சத்தில் மெகா பிளான்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.