Close Menu
    What's Hot

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தவெகவா…? திமுகவா ? கையெடுத்து கும்பிட்ட செங்கோட்டையன்
    அரசியல்

    தவெகவா…? திமுகவா ? கையெடுத்து கும்பிட்ட செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025Updated:November 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengotyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெகவா, திமுகவா ? என்ற கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டபடி செங்கோட்டையன் பதிலளிக்காமல் காரில் ஏறிச் சென்றார்.

    எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமை செயலகத்தில் இருந்து வெளிவந்த அவரிடம், தவெகவில் இணையப் போகிறீர்களா, திமுகவில் இணைய போகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு செங்கோட்டையன் நேரடியாக பதிலளிக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக, தலைமைச் செயலகத்தில் வைத்து திமுக அமைச்சர் சேகர்பாபு, செங்கோட்டையனுடன் சுமார் அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால் திமுகவில் செங்கோட்டையன் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் கால அட்டவணை வெளியீடு !!! ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் !!!
    Next Article 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை அதன் மண்ணில் வைத்து வீழ்த்திய தென்னாப்பிரிக்கா !!!
    Editor TN Talks

    Related Posts

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    June 1, 2026

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    June 1, 2026

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிர்வாக சுத்தமாகும் திருச்செந்தூர் கோயில் ; அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவு அதிகாரிகள் விரைவில் மாற்றம்?

    ஐபிஎல் இறுதிப் போட்டி – கோப்பையை வென்றது பெங்களூரு அணி

    மீண்டும் உயர்ந்தது சிலிண்டர் விலை; ரூ.3,283க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    Trending Posts

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.